செய்திகள்

நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை. | Leading Bollywood actress pairing up with actor Simbu.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் தான் சிம்பு. தற்போது இவரின் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

இப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் சிம்புவின் கேரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leading Bollywood actress pairing up with actor Simbu.

இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சிம்புவுக்கு ஜோடியாக STR 48 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Similar Posts