செய்திகள் | கலை காட்சி கூடம்

புதிய லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் லெஜண்ட் சரவணன் | Legend Saravanan is unrecognizable in his new look

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மூலம் மக்களிடம் பிரபலமானவர் லெஜெண்ட் அண்ணாச்சி. தனது கடை விளம்பரங்களில் ஆட்டம் போட்ட லெஜெண்ட் அண்ணாச்சி, அவரே சொந்தமாக தயாரித்த தி லெஜண்ட் படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

Legend Saravanan is unrecognizable in his new look

இவர் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

Legend Saravanan is unrecognizable in his new look

இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அண்ணாச்சி.

இந்நிலையில் விரைவில் தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிடுவேன் என லெஜண்ட் சரவணன் கூறியிருந்த நிலையில் அவரது புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Similar Posts