அரசியலில் களமிறங்கவுள்ள லெஜெண்ட் சரவணன்..!(Legend Saravanan to enter politics)
லெஜெண்ட் திரைப்படம் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சரவணன். அவர் தற்போது அரசியலில் குதிக்கவுள்ளாராம்.
இந்நிலையில்பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன்,
“மக்களும் மகேசனும் அழைத்தால் நான் அரசியலுக்கு வருவேன்🙏 என் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வரும்… என்று கூறியுள்ளார்.
