செய்திகள்

லியோ பட தயாரிப்பு நிறுவனம் த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. | LEO movie production company wished Trisha on her birthday.

மெளனம் பேசியதே படத்தில் அறிமுகமான த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, குருவி, கிரீடம், மங்காத்தா, விண்ணைத் தாண்டி வருவாயா, பேட்ட, 96, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ என பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்து வருகிறார்.

LEO movie production company wished Trisha on her birthday.

கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என 4 படங்களில் விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை த்ரிஷா 5வது முறையாக விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் இணைந்துள்ளார்.

LEO movie production company wished Trisha on her birthday.

14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் ஹேப்பியான தருணம் எனக் கூறியிருந்த நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் லியோ படத்தின் பிரத்யேக ஸ்டில் ஒன்றை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் நடிகை த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Similar Posts