பாடகி ராஜலட்சுமி நடிகையாக நடித்திருக்கும் லைசென்ஸ் ஃபர்ஸ்ட் லுக்..!(License First Look of super singer rajalakshmi )
பான் இந்தியன் சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்தில் ‘சாமி சாமி’ என்ற பாடலை பாடியதன் மூலம் ராஜலட்சுமிக்கு அடுத்தகட்ட வாய்ப்பு கிடைக்க வழிவகுத்துள்ளது.
இப்போது, ராஜலட்சுமி ‘லைசன்ஸ்’ என்ற புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
போஸ்டரில் ராஜலட்சுமி ஆசிரியையாக கம்பீரமான தோற்றத்தில் உள்ளார்.
