செய்திகள்

அஸ்வினை போலவே கதை கேட்கும்போது தூங்கும் நடிகர்..!(Like Ashwin Kumar, actor sleeps while listening to the story)

அஸ்வின்  தன்னிடம் இயக்குனர்கள் கதை சொல்லும் போது தூங்கி விட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது சோசியல் மீடியா முழுவதிலும் பெரும் விவாதமாக மாறியது.

 இவரைப் போன்று பிரபல நடிகர் ஒருவரும் கதை கேட்கும் போதே தூங்கி விடுவாராம்.

அவர் வேறு யாரும் அல்ல நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் தான். இது பலருக்கும் நம்ப முடியாத தகவலாக கூட இருக்கலாம். ஆனால் சிவாஜி கணேசனுக்கு கதையை கேட்கும் போதே தூங்கிவிடும் பழக்கம் இருந்ததாம். பல சமயங்களில் அவர் தூங்கிய படியே தான் கதையை கேட்பாராம்.

இந்த செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிவாஜி இந்த விஷயத்தை ஒருபோதும் பொதுவெளியில் கூறியது கிடையாது. 

Ashwin Kumar like Ganesan

Similar Posts