செய்திகள்

லிங்குசாமிக்கு கொடுத்த சிறைதண்டனையால் பரபரப்பு…!

 பிரபல இயக்குனர் லிங்குசாமி செக் மோசடி செய்ததற்காக ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தகவல், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 இதை தொடர்ந்து, லிங்குசாமி தரப்பில் இருந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த தகவல் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts