கணவரின் மறைவிற்கு பின் மீனா தனது இன்ஸ்டாகிராமில் எமோஷ்னலாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
தற்போது மீனா இளம் வயது போட்டோக்களை பதிவிட்டு இந்த வாழ்க்கையே இப்படித்தான்.. இந்த கணம் மட்டும் தான் கையில்.. அதை வாழுங்க’ என மீனா எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.