சிவப்பு சாரியில் நடிகை அதிதி ஷங்கர்.. எப்படி இருக்கிறார் பாருங்க(Look how actress Aditi Shankar looks in red saree)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் அண்மையில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது போட்டோஷூட் வெளியிட்டும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.
அந்த வகையில் நவராத்திரியை முன்னிட்டு நேற்று தங்க சிலை போல் மின்னும் அழகில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து இன்று சிவப்பு நிற புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






