70 வயது பிறந்தநாளை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க..!
விஜயகாந்த் தற்போது நலமாக உள்ளார். இன்று(ஆக.,25) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சென்னையில் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்,
பிறகு தனது தேமுதிக., அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
மேலும் நடிகர் சங்கம் சார்பில் கார்த்தி நேரில் வந்து விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து சென்றார்.
