செய்திகள்

சித்தார்த்துடன் கல்யாணம் வரை போய் நின்ற காதல்..!

சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான 4 வருடங்களில் விவாகரத்தும் செய்து கொண்டனர்.

மேலும் சமந்தா, நாக சைதன்யாவுக்கு முன் நடிகர் சித்தார்த்தாவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. பொது இடங்களில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

அதன்படி, இவர்களது திருமணம் குறித்து அப்போது பெரிய கிசுகிசுக்கள் கிளம்பின. ஆம், இருவரும் கலந்து கொண்ட பூஜையின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி, அது திருமணத்திற்கான பூஜை என்று கூறப்பட்டது.

Similar Posts