லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதனின் மக்கள் பற்றிய கருத்து!(Love Today director and actor Pradeep Ranganathan’s comment on People!)
சமீபத்தில் வெளியான இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இவரின் முதற் படமாகிய கோமாளி திரைப்படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந் நிலையில் இவரின் அடுத்த திரைப்படம் நடிகர் விஜயை வைத்து தயாரிக்கவுள்ளதாக போலியான தகவல் பரவிக்க கொண்டு இருக்கின்றது.
இதற்கிடையில் லவ் டுடே திரைப்படம் மக்கள் மத்தியில் எவ்வாறு வரவேற்பு பெற்று வருகின்றது என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளளர்.