லவ் டுடே ஹீரோயின் இவானா பேட்டியில் கண்கலங்கியதற்க்கு இதுதான் காரணமா? Is this the reason why Love Today heroine Ivana cried in the interview?
லவ் டுடே படம் மூலமாக தற்போது புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார் நடிகை இவானா. இவர் இதற்கு முன் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது லவ் டுடே தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பெரிய ஹிட் ஆகி இருக்கும் சூழ்நிலையில் இவனாவும் தற்போது பாப்புலர் ஹீரோயின் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் இவானா ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கண்கலங்கி இருக்கிறார். அதற்கு காரணம் அவரது ட்வின் சகோதரர் தான்.
இவானா மற்றும் அவரது சகோதரர் ட்வின்ஸ் என்றும், 12ம் வகுப்புக்கு பிறகு அவர் வெளிநாட்டிற்கு படிக்க சென்றுவிட்டார். அதனால் அவரை மிஸ் செய்வதாக கூறி இவானா கலக்கத்துடன் பேசி இருக்கிறார்.
‘ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், இன்னொருவருக்கும் அப்படி இருக்கும்’ எனவும் கூறி இருக்கிறார் இவானா.
