திரைப்படங்கள்

40 விருதுகளைப் பெற்ற மாமனிதன் திரைப்படம்..!(Maamanithan movie won 40 awards)

மாமனிதன் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் 40 விருதுகளைப் பெற்றுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Maamanithan movie

Similar Posts