செய்திகள்

பொங்கல் தினத்தைக் கொண்டாடிய மாவீரன் படக்குழு…!(Maaveeran film team celebrated Pongal Day)

நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கருடன் நடிக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் படக்குழு பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளது. நடிகை அதிதி ஷங்கர் எடையை குறைத்துவிட்டதாக தெரிகிறது.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Maaveeran film team

Similar Posts