வருடப்பிறப்பில் வெளியான மாவீரன் செகண்ட் லுக்..!(Maaveeran Second Look released in New Year)
சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை வருடப்பிறப்பிற்காக படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியான போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது. மடோன் அஸ்வின் இயக்கத்தில்,
‘மாவீரன்’ படத்தின் போஸ்டரில், ‘வீரமே ஜெயம்’ எனக் குறிப்பிட்டு, புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளது படக்குழு!
