செய்திகள்

வதந்திக்கெல்லாம் ஒரு ஷோட்டில் முற்றுப்புள்ளி வைத்த மேக்னா..!

மேகனா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக இணையத்தில் வதந்தி பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேகனா ராஜ் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆம், தனது மறைந்த கணவர் சிரஞ்சிவி மற்றும் அவரின் மகன் ராயன் பெயரை ஒன்றாக டாட்டூ குத்திக்கொண்டுள்ளார் மேகனா ராஜ். 

Similar Posts