2 மாதத்தில் கர்ப்பமா மஹாலட்சுமி ரவிந்தர்..!(Mahalakshmi Ravinder is pregnant in 2 months)
மனைவி மகாலட்சுமியுடன் ரவீந்தர் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.
இந்த புகைப்படத்தை பார்த்து மகாலட்சுமியின் வயிறு கொஞ்சம் பெரியதாக தெரிகிறதே என்று பார்த்த நெட்டிசன்கள் நினைத்து கர்ப்பமாக இருக்கீங்களா என்று கேட்டு வருகிறார்கள்.
அந்த புகைப்படத்தை பார்த்து மகாலட்சுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறதா? அல்லது ஓவராக சாப்பிட்டு அப்படி வயிறு தெரிகிறதா என்று நெட்டிசன்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
திருமணமாகி ரெண்டே மாதத்தில் மகா கர்ப்பமாக இருக்கிறார் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தால் தான் உண்டு.
