செய்திகள்

லவ் டுடே திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ!(Making Video of Love Today)

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் லவ் டுடே திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Making Video of Love Today

Similar Posts