செய்திகள்

நீச்சல் உடையில் மாளவிகா மோகனன் | Malavika Mohanan in a swimsuit

நடிகை மாளவிகா மோகனனுக்கு தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் பேசப்படுவதை விட அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது.

Malavika Mohanan in a swimsuit

அவர் எல்லைமீறி கிளாமர் காட்டி போட்டோக்கள் வெளியிட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டோவுக்கும் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்தவண்ணம் உள்ளது.

அந்த வகையில் மாளவிகா பிகினி உடையில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அவை இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

Similar Posts