செய்திகள்

மாளவிகா மோகனன் ஜிம் ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகிறது | Malavika Mohanan’s gym dress photo goes viral

மலையாள சினிமாவில் நடித்து வந்த மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Malavika Mohanan’s gym dress photo goes viral

தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாளவிகா தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது ஜிம் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Similar Posts