மலையாள நடிகர் மம்மூட்டி ஜோடியாக நடிகை ஜோதிகா..!(Malayalam actor Mammootty and actress Jyotika)
நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மலையாள நடிகர் மம்மூட்டியுடம் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. இப் படத்திற்கு “காதல்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மம்மூட்டி கம்பனி தயாரிக்கும் இப் படத்தினை ஜியோ பேபி இயக்கவுள்ளார். இப் பதிவை நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
