செய்திகள்

மஞ்சு வாரியர் ‍அஜித்துடன் பைக் ஓட்டுவதில் இவ்வளவு ஆர்வமா..?

அசுரன்’ படத்தில் நடித்தவருமான மஞ்சு வாரியர் தற்போது அஜித்தின் 61வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அஜித் மற்றும் பைக்கில் சுற்றும் குழுவினருடன் அவரும் பைக் ஓட்டிக் கொண்டு லடாக் சென்றுள்ளார். 

“சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமார் சாருக்கு பெரும் நன்றி. இந்திய சாகச சவாரி குழுவினருடன் டூ வீலர் சுற்றுலா செல்வதில் பெருமை,” எனக் குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவில் மஞ்சு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பல்லாயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

Similar Posts