செய்திகள்

சிம்பு இயக்கத்தில் மன்மதன் 2..!(Manmadhan 2 directed by Simbu)

எ ஜே முருகதாஸ் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு மன்மதன் படம் வெளியாகியிருந்தது. தற்போது மன்மதன் 2 பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மன்மதன் பாகம் 2 சிலம்பரசன் இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. அது மட்டுமன்றி இப்படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு நடந்து 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது..!

Manmadhan 2

Similar Posts