செய்திகள்

கலா மாஸ்டரை கண்கலங்க வைத்த மீனா..!

 கலா மாஸ்டரும் மீனாவும் நெருக்கமான தோழிகள் ஆவர். மீனாவின் சோகமா சூழ்நிலை பலவற்றிலும் உறுதுணையாக இருந்தவ கலா மாஸ்டர் தான்.

மீனாவுக்கு பக்கபலமாக இருந்த கலாவின் 18வது திருமண நாளை  சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

மீனா மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட கலா மாஸ்டர் உருக்கமான பதிவையும் வெளியிட்டிருந்தார். 

அதில் நேற்று மீனா தான் ஊரில் இல்லை என்று என்னிடம் பொய் சொன்னாள், எங்கள் ஸ்பெஷல் நாளில் என்னுடன் இருக்க முடியவில்லை என்று நான் வருத்தப்பட்டேன், ஆனால் திடீரென்று அவள் வந்து என்னை ஆச்சரியப்படுத்தினாள்.லவ் யூ மீனா என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts