செய்திகள்

கணவரின் மறைவிற்கு பிறகு மீனாவின் புகைப்படம்..! வெளியிட்ட தோழி

முன்னணி நாயகி மீனா மற்றும் வித்யாசாகர் 2009 இல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

குறுகிய காலத்தில் கணவரை இழந்த மீனாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கணவரின் மரணத்திற்குப் பிறகு, அவர் சமூக வலைதளத்தை அதிகம் பார்க்கவில்லை. சமீபத்தில் (ஆக.8) சக நாயகி தனது நண்பர்கள் சிலரை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டார்.

கணவர் இறந்த பிறகு மீனாவை வெளியில் பார்க்க முடியவில்லை. தற்போது

நடிகை ரம்பா, சங்கீதா, சங்கவி ஆகியோர் சமீபத்தில் நடிகை மீனாவை சந்தித்தனர். சங்சீதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீனா மற்றும் மகள் நைனிகாவின் படத்தை வெளியிட்டுள்ளார்.

Similar Posts