செய்திகள் | கலை காட்சி கூடம்

மீரா ஜாஸ்மின் முன்னணி நடிகைகள் போல் ஜொலிக்கிறார் | Meera Jasmin shines like leading actresses

தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தற்போது 40 வயதை கடந்தும் இளமையாக வலம் வருகிறார்.

அத்தோடு இவர் தமிழ்,மலையாளம் தெலுங்கு என பல மொழிப்படங்களில் பல முன்னணிக் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Meera Jasmin shines like leading actresses

அந்தவகையில் விஜய்யுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி போன்ற படங்களின் வாயிலாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தற்போது இவர் நடிப்பினைத் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்தவகையில் தற்போதும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன

Similar Posts