மீரா இது என்ன புது கெட்டப்பு, கலக்கலாக மீரா கிருஸ்ணன்..!
நடிகர் மீரா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராமில் அவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மீரா கிருஷ்ணன் யாருக்கும் அடையாலமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியில் அளவை குறைத்து மாடர்ன் உடையில் போட்டோவுக்கு போஸ் கொடித்து இருக்கிறார்.
ஜீ தமிழில் வரும் புது ஷோ ஒன்றிற்காக தான் இப்படி ஒரு கெட்டப் என அவர் கூறி இருக்கிறார்.
