செய்திகள்

குழந்தைகளுக்காக தான் அந்த காட்சிகளை நீக்கிய மிஷ்கின்..!

பிசாசு 2 படத்தில் உள்ள நிர்வாண காட்சிகளை நீக்கிவிட்டார் மிஷ்கின் .அதை அவரும் ஒப்புக்கொண்டார்.
இதில் ஆண்ட்ரியா நிவாணமாக நடித்துள்ளார்.

மிஷ்கின் ,படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும், இந்த காட்சியை வைத்தால் ஏ சர்டிபிகேட் தான் கொடுப்பார்கள் என பேசி அந்த காட்சி வைக்க வேண்டாம் என முடிவெடுத்தோம்.

‘அந்த போட்டோக்களை நான் பார்க்க கூட இல்லை, அதை எல்லாம் நீக்கிவிடும்படி போட்டோகிராபரிடம் சொல்லிவிட்டேன்’ என மிஷ்கின் கூறி இருக்கிறார்.

Similar Posts