செய்திகள்

பெண் தோற்றத்தில் நடிகர் யோகி பாபுவின் MISS MAGGIE தலைப்பு டீசர்..!(Miss Maggie title teaser of actor Yogi Babu in female form)

யோகி பாபு, மாதம்பட்டி டி.பி,ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா. நடித்த MISS MAGGIE இன் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட்லுக் தலைப்பு டீசரை வெளிவந்துள்ளது. இதில் நடிகர் யோகி பெண் கெட்டப்பில் அசத்தியுள்ளார்.டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. லதா ஆர் மணியரசு இயக்குகிறார். கார்த்திக் இசையமைத்துள்ளார்.

Miss Maggie title teaser

Similar Posts