செய்திகள்

ரஞ்சிதமே பாடலை பாடிய மானசியின் கணவர்,குழந்தை..!(MM Manasi’s husband, child who sang the song Ranjitham)

விஜய்யுடன் இணைந்து MM மானசி என்பவர் பாடியுள்ளார். இவர் பிரபலமான டப்பிங் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படத்தில் கூட தமன்னாவிற்கு டப்பிங் பேசியதும் இவர் தான். இந்நிலையில் பாடகியும், டப்பிங் கலைஞருமான MM மானசியின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

MM Manasi
MM Manasi

Similar Posts