செய்திகள்

காதலியுடன் ரொமான்ஸில் முகேன் ராவ்..!(Mugen Rao in romance with girlfriend)

முகேன் ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த ஆல்பம் பாடல் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு பல ஆண்டுகளாக காதலித்து வரும் பெண்ணை அறிமுகப்படுத்தினார்.

சமீபத்தில் காதலியின் பிறந்தநாளுக்கு இருவரும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Mugen Rao
Mugen Rao

Similar Posts