சின்னத்திரை

முல்லை காவியா சீரியலை விட்டு விலகுகிறாரா..!

பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை பாத்திரத்தில் நடிக்கிறார் காவ்யா. முல்லை வேடத்தில் இப்போது கொஞ்சம் செட் ஆகிவிட்டார். இந்நிலையில் அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மிஸ் யூ ஆல் பதிவு செய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான ஸ்டாலின், சுஜிதா, குமரன் ஆகியோருடன் காவ்யா இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக‌ ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Similar Posts