செய்திகள்

அஜித் தான் பாடியிருக்கனும் கேங்ஸ்டாரை.. உண்மையை கூறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்.!(Music composer Gibran told the truth about Ajith’s singing of Gangstar)

துணிவு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை, வசூலையும் குவித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ” கேங்ஸ்டா பாடலை முதலில் பாட வேண்டியது அஜித் சார் தான்.

பாடலை அஜித் சார் பாட வேண்டும் என்று நான் திட்டமிட்டேன். ஆனால் சில காரணங்களால் அவரை பாட வைக்க முடியவில்லை. படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள், மற்ற வேலைகள் நடந்து கொண்டிருந்ததால். அஜித் சாறை பட வைக்க முடியமால் போனது.

அதனால் தான் No Guts No Glory என அஜித் சார் பேசும் வசனத்தை பாடலில் சேர்த்துக்கொண்டோம்” என தெரிவித்துள்ளார் ஜிப்ரான்.

Music composer Gibran

Similar Posts