“அண்ணா விஜய்.. உங்களோட நானும் ஒரு ரசிகன்” என இசையமைப்பாளர் தமன்..!(Music composer Thaman said, “Anna Vijay.. I am also a fan of you)
அண்மையில் விஜயின் வாரிசு பட பாடல் வெளியாகி பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தமன் ரஞ்சிதமே முழு வீடியோ பாடலை பார்த்துவிட்டுத் ட்விட்டரில் பேசி இருக்கிறார்.
“ரஞ்சிதமே full வீடியோ இப்போ தான் பார்த்தேன்.. தியேட்டர்ல சீட்ல யாருமே உட்காரமாட்டாங்க டாட். உங்களோட நானும் ஒரு ரசிகன்.”
“அண்ணா விஜய்.. பின்னி பெடல் எடுத்துடீங்க” என தமன் ட்விட் செய்திருக்கிறார்.
