செய்திகள்

தான் பிறந்தநாளில் தாய் தந்தையை காட்டிய இசையமைப்பாளர்..!(Music composer who showed his mother and father on his birthday)

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜும் ஒருவராவர். இவர் தனது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார்.

பிரபலங்களும் ரசிகர்களும் கோட வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று தனது தாய் தந்தை புகைப்படத்தை வெளியிட்டு,

இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு இந்த நாளில் எனது பெற்றோருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

என் தந்தை எனக்கு இசையைக் கற்றுக் கொடுத்தார், என் அம்மா எனக்கு அன்பைக் காட்டவும் அடக்கமாகவும் இருக்க கற்றுக் கொடுத்தார். (எங்கள் வீட்டின் முன் எனது குடும்பத்துடன் 2 வருடங்கள் இருந்தேன்) இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

Music composer

Similar Posts