செய்திகள்

கோல்டன் விசாவை பெற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா..!(Music composer Yuvan Sankar raja got a golden visa)

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அண்மையிம் Love today மற்றும் Coffee with kadhal திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

தற்போது யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ள‌து ஐக்கிய அரசு அமீரகம். பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Music composer Yuvan Sankar raja

Similar Posts