செய்திகள்

ஏ.அர்.ரகுமானின் ஞாபகமாக கனடாவின் பரிசு..! ( Music Director AR Rahman Canada’s prize in memory ..!)

ரகுமானின் இசையில் மயங்காதவர்கள் யாருமில்லை அவரிற்கு கனடா நாட்டில் கொடுத்த மதிப்பை பாருங்கள்.

இப்போது கனடாவின் மார்க்கம் நகரில் இரண்டு தெருக்களுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2013ல் ஒரு தெருவுக்கும், 2022ல் தெருவுக்கும் பெயர் சூட்டப்பட்டது.

Music Director AR Rahman 1
Music Director AR Rahman 2
Music Director AR Rahman 3
Music Director AR Rahman 4
Music Director AR Rahman 5

Similar Posts