இசையமப்பாளர் சித்துவிற்கு ஊட்டி பெண்ணுடன் திருமணம்..! (Music Director Siddhu married Ooty girl)
சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் அறிமுகமானார் இசையமைப்பாளர் சித்து குமார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே,
சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறுகோடி வானவில், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை மணக்கிறார்.
இந்த திருமணம் வரும் செப்டம்பர் 9ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.
