ஆணவத்தில் இசைஞானி இளையராஜா செய்த துரோகம்..!(Musician Ilayaraja’s betrayal in arrogance)
ரகுமான் இளையாராஜாவின் இசைக்குழுவில் பியானோ வாசிப்பாளராக பணியாற்று 500 பாடகளுக்கு மேல் இசையமைத்திருக்கிறாராம். இதன்பின் வெளிநாட்டின் இசைக்கருவியை வரவழைத்து தன் இசையை மேல் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் ரகுமானின் வெற்றியை இளையராஜா 1 வருடம் கிடைக்காத படி தன்னுடைய இசையை அந்த காலக்கட்டத்தில் மேலோங்க செய்திருக்கிறார். இப்படியிருக்கையில் ரகுமானின் இசையை இதுவரையில் இளையராஜா கேட்டுள்ளார் என்றால் அது கிடையாது.
அப்படியொரு தலைக்கணத்தில் தன் இசையை விட யாரும் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று மற்ற இசையமைப்பாளர்களை குறை கூறியும் வருகிறார் இசைஞானி.
