செய்திகள்

என் பிணத்தை கணத்துடன் இறக்கினார்களாம், மனவேதனையால் அழுத‌ நடிகை அஞ்சு..!(My dead body was overweight, Actress Anju cried)

கேளடி கண்மணி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பேபி அஞ்சு. இந்நிலையில், பேட்டி ஒன்றில் சில உருக்கமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நான் தற்கொலை செய்து கொண்டதாகவும். என் உடல் எடை காரணமாக என் சடலத்தை கஷ்டப்பட்டு இறக்கியதாவும் செய்திகள் எழுதப்பட்டிருந்தன.

அதைப்பற்றி அறிந்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். நடிகையாக இருந்து ஃபீல்ட் அவுட் ஆனால் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். என்னைப் பற்றி ஒரு கிசுகிசு வந்தது.

என்னை ஏளனம் செய்பவர்களிடம் புரிய வைக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Anju

Similar Posts