செய்திகள்

எனது கடின உழைப்பு..4 மாத கஷ்டம்..!

 போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த வரலட்சுமி இந்த படத்தில் காதலனுடன் சண்டையிடும் காதலியாக வேற லெவலில் நடித்திருந்தார்.

 அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் வேற லெவலில் உருமாற்றம் பெற்று ஒல்லிபெல்லியாக இருக்கிறார் வரலட்சுமி. அந்த வீடியோவுடன்.

‘போராட்டம் உண்மையானது.. சவால் உண்மையானது.. 4 மாத கடின உழைப்பு, இதற்கு நான் காட்ட வேண்டியது இதுதான்.. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள்.. மற்றவர்களை மகிழ்விக்க எதையும் செய்யாதீர்கள். உன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று யாரும் சொல்ல வேண்டாம்.!!! நம்பிக்கை ஒன்றே உனது ஆயுதம்..!! என எழுதியுள்ளார்.

Similar Posts