செய்திகள் | திரைப்படங்கள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் 2 ஆவது பாடல்..!(Naai Sekar Returns 2nd Song)

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.


முதலாவது பாடலான எங்க அப்பத்தா பாடலே செம வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதனிடையில் 2 ஆவது பாடலுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Naai Sekar Returns

Similar Posts