உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமாரின் நந்தன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !(Nandhan’s first look at Sasikumar was released by Udhayanidhi Stalin)
இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் நடித்திருக்கும் படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
