செய்திகள்

(B)பீச்சில பெட் போட்டு படுத்திருக்கும் நயன்தாரா ..!

 நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, மீண்டும் தங்களுடைய பணிகளில் பிஸியாகினாலும்… அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் அஜித்தின் பட காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு பக்கம் ஹனி மூனை அனுபவித்து கொண்டே… மற்றொரு புறம் லொகேஷன் பார்த்து வருகிறார்களாம்.

இதை தொடர்ந்து , நயன் பாறைகளுக்கு நடுவே போடப்பட்டிருக்கும் பஞ்சு மெத்தையில் படுத்து கொண்டு கொடுத்த போஸ் வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Similar Posts