செய்திகள்

இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா |Nayanthara arrived at the airport with her twins

திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நயன்தாரா
நயன்தாரா விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான 4 மாதத்திற்குள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக தான் இந்த குழந்தையை இவர்கள் பெற்றுகொண்டார்கள் என அதன்பின் தெரியவந்தது.

Nayanthara arrived at the airport with her twins

நயந்தரா தனது இரண்டு மகன்களின் முகத்தை இதுவரை எந்த ஊடகத்திலும் காட்டவில்லை. முதல் முறையாக, நயந்தரா தனது கணவர் மற்றும் மகன்களுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

Similar Posts