செய்திகள்

நயன்தாரா நடித்த கனெக்ட் படத்திற்கு வந்த சிக்கல்..!(Nayanthara starrer Connect film has a problem)

அஸ்வின் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் நயன் தாரா நடிக்கும் திரைப்படம் கனெக்ட். இப்படத்திற்கு ஒரு சிக்கல் ஒன்று வந்துள்ளது.

அதாவது இப்படத்தை இடைவேளை இல்லாமல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

ஆனால் இப்படத்தை திரையிட திரைப்பட உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Nayanthara starrer Connect film

Similar Posts