திரைப்படங்கள் | செய்திகள்

தந்தையும் மகளும் நயந்தாரவின் கனெக்ட்காக பாடிய பாடல்..!(Nayanthara’s connect song singing father and daughter)

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்திற்காக உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல் வெளியாகியுள்ளது. திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கதிர்மொழி சுதா எழுதியுள்ள உன்னிகிருஷ்ணண் மற்றும் அவரது மகள் உத்தாரா உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடியுள்ள ‘நான் வரைகிற வானம்’ எனும் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

Nayanthara’s connect

Similar Posts