செய்திகள்

தேவையற்ற கமெண்ட் செய்தவர்களை ஃப்ளாக் செய்த நீலிமா ராணி..!(Neelima Rani Blocked those who made unnecessary comments)

சிரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சீரியல் மட்டுமின்றி,படங்களிலும் நடித்தவராவார்.

இவர் வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிடும் பதிவுகளும், ரசிகர்களுக்கு அளிக்கும் பதில்களும், வைரலாவது அறிந்ததே. இந்நிலையில், நீலிமா ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் மோசமாக விமர்சித்த சில ஃபாலோவர்களை ப்ளாக் செய்துள்ளார். அந்த லிஸ்டை வீடியோவாக‌ வெளியிட்டுள்ளார்.

Neelima Rani

Similar Posts