சின்னத்திரை

நடிகை மைனாவின் கணவரை திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்..!(Netizens scolding Actress Maina’s husband)

நடிகை மைனா வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வந்த மைனா இரண்டாவதாக யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

யோகேஷ் மற்றும் நந்தினி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள்.

இந்நிலையில், யோகேஷ் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடச் சொல்லி பிரமோட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Actress Maina

Similar Posts